பழனி கிராமங்களில் ஊரடங்கால் 3 மாதத்திற்குப்பின் சிறிய கோயில்கள் திறப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம்

Jul 1 2020 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கிராமங்களில், அரசின் உத்தரவை அடுத்து சிறிய கோயில்கள் திறக்‍கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக, 3 மாதங்களுக்‍குப் பிறகு சிறிய கோயில்களைத் திறக்‍க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சியில் பஞ்சமுக ராமஆஞ்சநேயர் கோயில், புளியம்பட்டியில் அமிர்தலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் மகா​தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்‍தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00