ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி : கொடியேற்றம், தேரோட்ட நிகழ்ச்சி யூடியூப்பில் வெளியீடு

Jul 15 2020 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற ஆண்டாள் கோயில் வளாகத்தில் தங்க தேர் இழுக்க அனுமதி அளிக்‍கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் திருக்‍கோயில் ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் வரும் 24ம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில் வளாகத்திற்குள்ளேயே தங்கத்தேர் இழுக்கவும், ஒன்பது நாள் திருவிழாவை பக்தர்களின்றி அர்ச்சகர் மட்டும் நடத்தவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பனீந்திர ரெட்டி அனுமதி அளித்துள்ளார். தேரோட்டத்தை முன்னிட்டு நாளை காலை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடியேற்றம் மற்றும் தேரோட்டம் யூடியூப்பில் வெளியிடப்படும் என்றும், பக்தர்களுக்‍கு அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00