கொரோனா பரவலால் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Jul 18 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதால், கடந்த ஜூன் மாதம், பக்தர்கள் தரிசனத்திற்காக திருப்பதி கோயில் மீண்டும் திறக்கப்பட்டது. கோயிலில் 14 அர்ச்சகர்கள் உட்பட 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படட்தால், திருப்பதி கோயில் தரிசனத்தை நிறுத்த வேண்டுமென, தலைமை அர்ச்சகர், அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தும் திட்டம் இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 பேர் குணமடைந்து விட்டதாகவும், அதேநேரத்தில் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு கொரோனா ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால், கோயிலை மூட எந்தவொரு திட்டமும் இல்லையென்று, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00