ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா : 5 கருட சேவை - ஊரடங்கால் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை

Jul 21 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழாவையொட்டி ஐந்து கருட சேவை விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் நாள் நிகழ்ச்சியாக, ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் பக்‍தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்‍கப்பட்டுள்ள நிலையில், திருக்‍கோயில் பட்டர்கள், பணியாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். ஸ்ரீஆண்டாள் அன்ன வாகனத்தில் எழுந்தருள ஸ்ரீரெங்க மன்னார், ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள், ஸ்ரீ திருத்தங்கல் அப்பன் எழுந்தருளியதை அடுத்து, பெரியாழ்வார் எதிர் சேவை நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00