திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆடிப்பூர தினத்தில் காளியம்மனுக்‍கு வளையல் அலங்காரம்

Jul 24 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆடிப்பூரம் மற்றும் ஆடி வெள்ளியையொட்டி காளியம்மனுக்‍கு வளையல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வந்தவாசி திண்டிவனம் சாலையில் உள்ள ஜெய சக்தி காளியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு 10 ஆயிரம் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூர தினத்தில் அம்மனுக்கு காலை முதல் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன. அம்மன் லிங்க பைரவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00