மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களால் அலங்கரித்து ஆடிப்பூர சிறப்பு பூஜை

Jul 24 2020 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களால் அலங்கரித்து ஆடிப்பூர சிறப்பு பூஜை நடைப்பெற்றது. ஆடிப்பூரத்தையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், தேன் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் பக்தர்கள் இன்றி மிக எளிமையான முறையில் பூஜைகள் செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00