அருள்மி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் ஆடிப்பூரம் : ஆண்டாள் அவதரித்த திருநாளில் சிறப்பு பூஜைகள்

Jul 24 2020 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை திருவல்லிக்‍கேணியில் அமைந்திருக்‍கும் புகழ்பெற்ற அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்‍கோயிலில், ஆடிப்பூரம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னையில் பிரசித்திப் பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான திருவல்லிக்‍கேணி பார்த்தசாரதி சுவாமி ஆலயத்தில், 12 ஆழ்வார்களில் ஒருவரும், பெரியாழ்வாரின் மகளுமான ஆண்டாள் அவதரித்த நாளான ஆடிப்பூரம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்‍கம். கண்ணன் மீது அளவு கடந்த பக்‍தி கொண்டு, அவரையே மணவாளனாக அடைய வேண்டி பிரார்த்தனை செய்ய கண்ணனே பார்த்தசாரதியாக எழுந்தருளிய திருவல்லிக்‍கேணி திருத்தலத்தில் இன்று ஆண்டாள் நாச்சியாருக்‍கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

கடந்த 4 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால், இன்று நடைபெற்ற ஆடிப்பூர நிகழ்ச்சிகளை பக்‍தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில், இணையதளத்தில் நேரலையில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00