தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் ஆண்டு திருவிழா : பக்தர்கள் இல்லாமல் கொடி ஏற்றத்துடன் துவக்கம்

Jul 26 2020 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற பனிமய மாதா கோவில் ஆண்டு திருவிழா பக்தர்கள் இல்லாமல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ரோம் நகரின் பசலிகா அந்தஸ்து பெற்ற ஆலயங்களில் ஒன்றான தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் கோயில் திருவிழா ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ம் தேதிவரை நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆலயத்தினை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து சுமார் 600 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00