அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இடி தாக்கியதில் கோயில் கலசம், தென்னை மரம் சேதம்

Jul 26 2020 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடி தாக்கியதில் கோயில் கலசம் மற்றும் தென்னை மரம் சேதமடைந்தது. வாழக்குறிச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த கருப்பசாமி, அய்யனார் கோயில் பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததில் இடி தாக்கி கோபுரம் கலசம் கீழே விழுந்தது. கலசம் சேதம் அடைந்ததைக்‍ காண கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதேபோல், கழுவந்தோண்டி கிராமத்தில் குளத்தின் அருகே தென்னை மரத்தில் இடி விழுந்ததில் மரம் தீப்பற்றி எரிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00