திருநள்ளாறு சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

Aug 2 2020 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு, ஸ்ரீநந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீநந்தி பெருமான் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல், மயிலாடுதுறை காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள நந்தி சன்னதியில், ஆடி மாத சனிப்பிரதோஷசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால், படகில் பூஜை பொருட்களை எடுத்துச் சென்று நந்தியம் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00