வேளாங்கண்ணியில் இன்று நடைபெறும் பேராலய தேர்பவனி - பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Sep 7 2020 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி இன்றிரவு நடைபெறுவதால், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேளாங்கண்ணி பேராலய திருவிழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை, வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு, வேளாங்கண்ணி திருவிழாவில் பக்தர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க, வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், பக்தர்கள் இன்றியே வேளாங்கண்ணி பேராலய தேர்பவனி இன்றிரவு நடைபெறுகிறது. இதற்காக, வேளாங்கண்ணியில், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி கட்டம் வரைதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடல் வழியே பக்தர்கள் வருவதை தவிர்க்க, கடலோர காவல்படையினர், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00