சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய பெருவிழா - கொரோனா அச்சம் காரணமாக தேர்ப்பவனி எளிமையாக நடைபெற்றது

Sep 8 2020 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில், 48-வது ஆண்டு பெருவிழாவின், தேர்ப்பவனி கொரோனா அச்சம் காரணமாக எளிமையாக நடைபெற்றது.

சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 48-வது ஆண்டு பெருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று, பெருவிழாவோடு நிறைவு பெறவுள்ள நிலையில், நேற்று தேர்ப்பவனி நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஆலையத்திற்க்குள் மட்டுமே தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியின்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே பங்கேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் நேரலையாக ஒளிபரப்பானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00