வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்றுமுதல் வெளிமாவட்ட, பிற மாநில பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

Sep 9 2020 8:12AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில், இன்று முதல் வெளிமாவட்ட மற்றும் பிற மாநில பக்‍தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்‍கப்பட உள்ளனர்.

வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்‍கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா, கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்‍கிய நிகழ்வான தேர்பவனி, நேற்று முன்தினம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு வெளிமாவட்ட மற்றும் மாநில பக்‍தர்கள் அனுமதிக்‍கப்படவில்லை. இந்நிலையில், ஆண்டுப் பெருவிழா கொடி இறக்‍கத்துடன் நேற்று மாலை நிறைவு பெற்றது.

இதனிடையே, வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையை தரிசனம் செய்ய, வெளி மாவட்ட மற்றும் பிற மாநில பக்‍தர்கள் இன்று முதல் அனுமதிக்‍கப்பட உள்ளனர். இதனையொட்டி, வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகள் அனைத்தும் இன்று திறக்‍கப்பட உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00