பழனி மலைக்‍கோயிலில் மீண்டும் தொடங்கியது அன்னதானம் - நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கு உணவு பொட்டலங்களாக வழங்க ஏற்பாடு

Sep 9 2020 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் அன்னதானத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 4ம் கட்ட ஊரடங்கு தளர்வாக வழிபாட்டுத் தலங்கள் திறக்‍கப்பட்டுள்ள நிலையில், கடந்த 1ம் தேதி முதல் பழனி திருக்‍கோயிலில் பக்‍தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்‍கப்படுகின்றனர். இந்நிலையில், பக்‍தர்களுக்‍கான அன்னதானம் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பொட்டலங்களாக கட்டி வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சுவாமி தரிசனம் செய்பவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் காத்திருந்து, உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்கின்றனர். முதல்கட்டமாக நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00