வேளாங்கன்னி பேராலயத்தில் குவியும் வெளிமாநில பக்தர்கள் : பேராலய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Sep 11 2020 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாங்கண்ணி பேராலயம் திறக்கபட்டதை தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதால் பேராலய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயம் நேற்று முன் தினம் முதல் வெளிமாநில மாவட்ட பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகைத்தர தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பேராலயத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பேராலயத்தில் பணிபுரிந்த பாதுகாவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், பேரூராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டனர். அவர்களுடைய சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இரண்டு தினங்களில் முடிவு தெரியவரும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சமூக இடைவெளியுடன் அமரவைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00