ஆன்லைன் டிக்கெட்டுடன் வந்தால்தான் பக்தர்களுக்கு அனுமதி : திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திட்டவட்டம்

Sep 11 2020 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதியில் பிரம்மோற்சவ நாட்களில், ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்‍கெட்டுகளை கொண்டுவரும் பக்‍தர்களுக்‍கு மட்டுமே திருமலைக்‍குச் செல்ல அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே அங்கு நேற்று ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த வேஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி திரு. கோபிநாத், கொரோனா கட்டுப்பாடு காரணமாக 300 ரூபாய் தரிசன டிக்‍கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்து, அதனை உடன் எடுத்துவரும் பக்‍தர்களுக்‍கு மட்டுமே திருமலைக்‍கு செல்ல அனுமதிக்‍கப்படுவார்கள் எனக்‍ கூறினார். கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்‍களிடையே இருப்பதால், தமிழகத்திலிருந்து பக்‍தர்களை வரவேற்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00