கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உறியடி வைபவம்

Sep 11 2020 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி வைபவமானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கிருஷ்ணஜெயந்தி புறப்பாடு கண்டருளிய நம்பெருமாள், இன்று காலை மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லக்கில் ஸ்ரீகிருஷ்ணராக எழுந்தருளினார். பின்னர் பிரகாரங்களில் வழியே வலம்வந்து கிருஷ்ணர் சந்நிதி முன்பு எண்ணெய் விளையாட்டு கண்டருளினார். இந்நிலையில், இன்று மாலை உபயநாச்சியர்களுடன் புறப்பட்டு கருடமண்டபம் சேர்ந்து பின்னர் உறியடி வைபவத்தைக் கண்டருளிகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00