கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் உறியடி வைபவம் - கொரோனா அச்சத்தால் பக்‍தர்களுக்‍கு அனுமதியில்லை

Sep 12 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி நம்பெருமாள் உறியடி வைபவம் நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நம்பெருமாள், பாண்டியன் கொண்டை அணிந்து, மார்பில் விமானப்பதக்கம் மற்றும் ஆபரணங்கள் சூடியபடி உபயநாச்சியர்களுடன் மூலஸ்தானத்திலிருந்து கிருஷ்ணருடன் புறப்பட்டு கருடமண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் உறியடி வைபவத்தினை கண்டருளிய நம்பெருமாள், பின்னர் மூலஸ்தானம் சென்றடைந்தார். கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் திரு.ஜெயராமன் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள், பட்டாச்சார்யார்கள் மட்டுமே பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00