திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

Sep 12 2020 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில், இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதால், அதிகாலை முதலே வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால், பக்தர்கள், சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, தர்ம தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேநேரத்தில், பக்தர்கள், நளன் குளத்தில் நீராட அனுமதிக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00