வரும் 17-ம் தேதி மகாளய அமாவாசை அன்று ராமேஸ்வரம் கடற்கரையில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கொரோனா நோயத்தடுப்பு நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Sep 13 2020 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் 17-ம் தேதி மகாளய அமாவாசை அன்று ராமேஸ்வரம் கடற்கரையில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்​வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிலில் வழிபாடு நடத்துவதற்கான இணையதள முன்பதிவு, கோவில் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கோவில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மிக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே சாதாரண தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00