திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இம்மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் : கர்நாடகா, ஆந்திர முதல்வர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்

Sep 14 2020 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இம்மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தில், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனா்.

திருமலையில் வரும் 19 முதல் 27-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின்போது ஆந்திர அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்படுவது வழக்கம். இதற்காக முதலமைச்சர் திரு. ஜெகன்மோகன் ரெட்டி திருமலைக்கு வருகை தருகிறார். வரும் 23ஆம் தேதி மாலை நடக்கவுள்ள கருடசேவையில் கலந்து கொண்டு, ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். திருமலையில் நடைபெறவுள்ள கர்நாடக சத்திரத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பாவும் வருகை தருகிறார். 24 ஆம் தேதி காலை இரு மாநில முதலமைச்சர்களும் ஏழுமலையானை தரிசித்து விட்டு, நாதநீராஜன மண்டபத்தில் நடைபெறும் சுந்தரகாண்ட பாராயணத்தில் கலந்து கொள்ள உள்ளனா்.

பின்னா் திருமலையில் கர்நாடக சத்திரம் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில், திரு. எடியூரப்பாவுடன், திரு​ஜெகன்மோகன் ரெட்டியும் கலந்து கொள்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00