திருப்பதியில் உதயாஸ்தமன டிக்கெட் ஒரு ஆண்டுக்கு முன்பதிவு நிறைவு : இடைத்தரகர்களை நம்பி ஏமாறவேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

Sep 15 2020 8:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதியில் உதயாஸ்தமன டிக்கெட் ஒரு ஆண்டுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. எனவே பக்தர்கள் இடைத்தரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், தொலைபேசி வாயிலாக பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரு நாள் முழுவதும் திருமலையில் நடக்கும் ஏழுமலையான் சேவையில் காலை முதல் இரவு வரை பங்கேற்கும் உதயாஸ்தமன சேவைக்கு அடுத்த 365 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. எனவே இதற்கான முன்பதிவை தற்போது தேவஸ்தானம் நிறுத்தி வைத்துள்ளது. எனவே, இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்களுக்கு புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்று, இந்தக் குறைகேட்பு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் தரிசனம், வாடகை அறை, பிரேக் தரிசன டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வெளிப்படையாக்கி உள்ளதாகவும் இந்நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்பட்டது. எனவே, பக்தர்கள் இடைத்தரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00