நாகையில் அதிபக்த நாயனார் சிவபெருமானுக்கு தங்க மீன் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி : கொரோனா ஊரடங்கால் எளிய முறையில் நடைபெற்ற வழிபாடு

Sep 15 2020 10:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை காயாரோகன சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் ஆலயத்தில், அதிபக்த நாயனார் தங்க மீனை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக, கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து தங்க மீன் படைக்கும் விழா, நாகப்பட்டினம் காயாரோகன சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் ஆலயத்தில் எளிய முறையில் நேற்றிரவு நடைபெற்றது. கோவிலில் எழுந்தருளிய அதிபக்தநாயனார் மற்றும் சிவபெருமானுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி மீன்களை வைத்து படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00