புதுச்சேரியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாத அமாவாசை நிகழ்ச்சிகள் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

Sep 15 2020 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி ஒதியம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில், மாசி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற இருந்த விழாக்கள், கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மறைந்த மூதாதையர்களுக்கு, மகாலய அமாவாசை அன்று, சங்கராபரணி ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தர்ப்பணம் கொடுப்பர். ஆனால், இந்த ஆண்டு, கொரோனா காரணமாக, விஸ்வநாதர் ஆலய விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, கோயில் அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00