பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

Sep 16 2020 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மக்‍களால் புனரமைக்‍கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. அதிகாலை விக்னேஸ்வர பூஜை, மூன்றாம் கால யாக பூஜை, திரவிய ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது. வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், தேவையூர், தம்பை, மங்கலமேடு, ரஞ்சன்குடி, வல்லாபுரம், கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00