ஏழுமலையான் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா : ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

Sep 24 2020 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் திருக்‍கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியாக, ஹனுமந்த வாகன சேவை நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் திருக்‍கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான இன்று காலை, ரங்கநாயகர்​மண்டபத்தில் உற்சவர் மலையப்பசுவாமி, ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார். சர்வ திருவாபரண அலங்காரத் திருக்‍கோலத்தில் காட்சியளித்த சுவாமிக்‍கு தீபாராதனை மற்றும் நைவேத்தியம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00