வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பாண்டுரங்கன் ரகுமாயி ஆலயத்தில் பாண்டுரங்கநாதர் திருப்பதி வெங்கடாஜலபதிக்‍கு அலங்காரம்

Sep 26 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் பாண்டுரங்கன் ரகுமாயி ஆலயத்தில் பாண்டுரங்க நாதர் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மிகவும் புகழ்பெற்ற இந்த கோயிலில் இன்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் சங்கு சக்கரங்களாடு பஞ்ச கல்ப திருமஞ்சன வஜ்ரங்கி சாத்திக்கொண்டு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00