ஆரோக்கிய மழைமலை மாதா 52-வது ஆண்டு விழாவை மிக எளிய முறையில் கொண்டாட ஆலய நிர்வாகம் முடிவு

Sep 28 2020 7:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஆரோக்கிய மழைமலை மாதா 52-வது ஆண்டு விழாவை, மிக எளிய முறையில் கொண்டாட ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுராந்தகம் அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆரோக்கிய மழைமலை மாதா திருக்கோவிலில், ஆண்டுதோறும் அருள் விழா தேரோட்ட வீதி உலா மிக விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான விழா எளிய முறையில் கொண்டாட ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் ஒன்றாம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழா, மிக எளிய முறையில் நடைபெறும் வகையில், தேர் வீதி உலா முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும், ஆலய தேர்பவனி மட்டும் நடைபெறும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி மூலம் விழாவை கண்டுகளிக்க ஏற்பாடு ​செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாக தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00