குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவிற்காக வேடம் அணிய பொருட்களை வாங்கும் பக்தர்கள்

Oct 12 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில், வரும் 17ஆம் தேதி தசரா திருவிழா தொடங்க உள்ளதால், வேடம் அணிவதற்கான பொருட்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தசரா திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள், காளி, சிங்கம், குரங்கு உள்ளிட்ட வேடங்களை அணிந்து, விரதம் இருப்பது வழக்கம். கொரோனா பரவலால் பக்தர்களுக்கு இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வேடம் அணிவதற்கு தேவையான முகமூடி, தலைமுடி உள்ளிட்ட பொருட்களை, பக்தர்கள், ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00