செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

Oct 13 2020 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
செவ்வாய்கிழமையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கொரோனா பரவலைத் தடுக்‍கும் விதமாக, பக்‍தர்கள் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்ய அனுமதி மறுக்‍கப்பட்டது. எனினும், பெரும்பாலான பக்தர்கள், முகக்‍கவசம் இன்றியும், சமூக இடைவெளி இல்லாமலும் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தது, காண்போரை முகம் சுளிக்‍க வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00