தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் மழை வேண்டி வடக்கத்தி அம்மனுக்கு மழைக் கஞ்சி காய்ச்சி வழிபாடு

Oct 14 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் மழை வேண்டி விவசாயிகள் வடக்கத்தி அம்மனுக்கு மழைக் கஞ்சி காய்ச்சி வழிபாடு செய்தனர்.

கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பாசி, கம்பு, சோளம், சூரியகாந்தி, மிளகாய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. ஆனால், வட கிழக்குப் பருவ மழை இல்லாமல் தொடர்ந்து வெயில் வாட்டி வருவதால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் அயன் வடமலபுரம் கிராமத்தில் விவசாயிகள் ஒன்று திரண்டு வடக்கத்தி அம்மனுக்கு மழைக் கஞ்சி காய்ச்சியும், ஒப்பாரி வைத்து அழுதும் வழிபாடுகளை நடத்தினர். பின்னர் அங்கு காய்ச்சப்பட்ட கஞ்சி அனைவருக்கும் பனை ஓலையில் வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00