சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.72.70 லட்சம் ரொக்‍கம், சுமார் 1 கிலோ தங்கம் காணிக்‍கை

Oct 14 2020 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுமார் 72 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்‍கையாக கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். பக்‍தர்கள் காணிக்‍கையாக செலுத்திய பணம், தங்கம் உள்ளிட்டவற்றை எண்ணும் பணி, கோயில் மண்டபத்தில், இணை ஆணையர் திரு. அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. 72 லட்சத்து 70 ஆயிரத்து 552 ரொக்கம், ஒரு கிலோ 257 கிராம் தங்கம், 2 கிலோ 622 கிராம் வெள்ளி, 14 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்‍கையாக கிடைக்‍கப்பெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00