சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள் - புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு

Oct 14 2020 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இன்று பிரதோஷம் என்பதால், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்து, சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00