குலசேகரபட்டினம் தசரா திருவிழா - பக்தர்களுக்கான நெறிமுறைகள் கோவில் நிர்வாகம் வெளியீடு

Oct 15 2020 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்ட, குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில், நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், பக்தர்களுக்கான வழிபாட்டு நெறிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திருவிழா கொடியேற்றம், சூரசம்ஹாரம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடைபெறும் என்றும், இதனை பக்தர்கள் யூ டியூப்பில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, ஆன்லைன் மூலம் பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00