ராமநாதபுரம் மாவட்டம் பரமக்‍குடியில் மழை வேண்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு - கும்மியாட்டம் ஆடி ஊர்வலமாகச் சென்று அம்மனுக்‍கு அபிஷேகம்

Oct 15 2020 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்‍குடியில், மழை வேண்டி பெண்கள் முளைப்பாரி எடுத்தும், கும்மியாட்டம் ஆடியும் ஊர்வலமாகச் சென்று அம்மனுக்‍கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

பரமக்குடி அருகே காந்திநகரில் அமைந்துள்ள உய்யவந்தான் அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் முளைப்பாரி விழா நடைபெறுவது வழக்‍கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இவ்விழா, இம்மாதம் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், மழை பெய்து விவசாயம் செழிக்‍க வேண்டி, பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்‍கு அபிஷேகம் செய்தனர். முளைப்பாரி ஓடுகளைச் சுற்றிலும் கும்மியாட்டம் ஆடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, கோயிலில் இருந்து முளைப்பாரி ஓடுகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஊரணியில் கரைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00