திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா ரத்து - கோயில் நிர்வாகம் அறிவிப்பு

Oct 15 2020 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், நவராத்திரி விழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 144 தடை உத்தரவு காரணமாகவும், குளிர் காலத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை, கோயிலில் மாலை 5 மணிக்கு உற்சவ அம்மனுக்கு அபிசேஷம் மற்றும் அலங்காரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00