திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடக்‍கம் - 24-ம் தேதி பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறார் மலையப்பசுவாமி

Oct 16 2020 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறகிறது. அதையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடைபெற்றது. சேனாதிபதியான உற்சவர் விஸ்வசேனர் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை வஜ்ர கவச ஆபரணத்தில் தங்கத் திருச்சி வாகனம், இரவு பெரிய சேஷ வாகனம் நடைபெறவுள்ளது. இதேபோல், வரும் 24-ம் தேதி வரை, பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00