தஞ்சை பெரிய கோயிலில் நவராத்தி விழா கொண்டாட்டம் - மனோன்மணி அலங்காரத்தில் காட்சியளித்த பெரிய நாயகி அம்மன்

Oct 17 2020 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று தஞ்சை பெரியகோவிலில் பெரிய நாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உலக புகழ்ப்பெற்ற தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. கொரனோ தொற்று காரணமாக வழக்கமாக வைக்கப்படும் கொலு பொம்மைகள் கண்காட்சிக்‍கு வைக்கப்படவில்லை. நவராத்திரி விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கிரிமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00