நெல்லையில் பிரசித்திப்பெற்ற தசரா திருவிழாவையொட்டி 12 திருக்கோவில்களில் சப்பரங்களின் வீதி உலா

Oct 17 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில் பிரசித்திப்பெற்ற தசரா திருவிழாவையொட்டி 12 திருக்கோவில்களில் சப்பரங்களின் வீதி உலா நடைபெற்றது. நெல்லை பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் உட்பட 12 கோவில்களில் நேற்று தசராத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவில், ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உச்சிமாகாளியம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் சப்பரங்கள் வீதிஉலா நடைபெற்றது. 10-ம் நாள் இரவு எருமைகிடா மைதானத்தில் மஹிசாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00