மைசூர் தசரா விழா தொடக்‍கம் - கொரோனா கள வீரர் விழாவினை தொடங்கி வைத்தார்

Oct 17 2020 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக பிரசித்தி பெற்ற மைசூர் தசரா விழா இன்று காலை தொடங்கியது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்று காரணமாக மைசூர் தசரா விழாவில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 7.30 மணியில் இருந்து 8.15 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில், சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகளுடன் தசரா விழா தொடங்கப்பட்டது. கொரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர் மஞ்சுநாத் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் முதலமைச்சர் திரு. எடியூரப்பா, அமைச்சர்கள் திரு. எஸ்.டி.சோமசேகர், திரு. பி.சி.பட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தசரா விழாவையொட்டி மைசூர் அரண்மனை வண்ண விளக்‍குகளால் அலங்கரிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00