நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் அமைந்துள்ள தேவ துர்க்கை அம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்

Oct 18 2020 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தேவ துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி லட்சுமி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும், விரதம் இருந்த பக்தர்கள் கலந்துகொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00