நவராத்திரியை முன்னிட்டு அஷ்டதசபுஜ மகாலெட்சுமி துர்கா ஆலயத்தில் நவசண்டி யாகம்

Oct 24 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
நவராத்திரியை முன்னிட்டு, மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் மகாலெட்சுமி துர்கா ஆலயத்தில், நவசண்டி யாகம், ஒன்பது வகை மரங்களுக்கான விருட்ச பூஜை நடைபெற்றது. அரசம், ஆலம், மா, வாழை உள்ளிட்ட ஒன்பது வகையான மரங்கள் வைக்கப்பட்டு, அவற்றுக்கு மஹாதீபாரானை செய்யப்பட்டது. தொடர்ந்து தேவி மகாத்மியம் வாசிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தருமபுரம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00