கும்பகோணம் ஸ்ரீ ராமசாமி ஆலயத்தில் உற்சவர், ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

Oct 24 2020 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான நேற்று கும்பகோணம் ஸ்ரீ ராமசாமி ஆலயத்தில், உற்சவர், ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படும் கும்பகோணம் ஸ்ரீ ராமசாமி ஆலயத்தில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான நேற்று நடைபெற்றது. இதில், ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீராமர் வெண்ணைத் தாழி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டமின்றி காணப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00