சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

Nov 16 2020 7:00AM
எழுத்தின் அளவு: அ + அ -
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் ஒரு நாளுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும். வைரஸ் பாதிப்பு இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள். கடந்த 24 மணி நேரத்திற்கு முன்னர் இந்த சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பம்பை மணிலை ஆறுகளில் குளிக்கவும், சபரிமலை தவிர்த்து இதர கோவில்களில் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00