ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் தொடக்கம் - மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்கள்

Nov 16 2020 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலையணிவித்து விரதம் மேற்கொண்டுள்ளனர்.

கார்த்திகை மாதத்தின்போது ஐயப்பனை நினைந்து வழிபடும் பக்தர்கள் மாலையணிந்து கொண்டு கடுமையான விரதத்தை மேற்கொள்கின்றனர். அந்தவகையில் இன்று கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து பக்தர்கள் மாலையணிவித்து விரதம் மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி சிவன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் மாலையணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமி மாலை அணிவித்தார்.

இதேபோல், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்ப ஆலயங்களில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். நெல்லை சந்திப்பில் உள்ள குமரன் கோயிலில் பக்தர்களுக்கு குருசாமி மாலையணிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00