நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சஷ்டி விழா

Nov 16 2020 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் கந்தசஷ்டி பெருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்ய தன் பார்வதியிடமிருந்து முருகன் வேல் வாங்கியதன் நினைவாக சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சஷ்டி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வள்ளி, தெய்வானையுடன் சிங்கரவேலர் படிச்சட்டத்தில் எழுந்தருளியபோது அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00