மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் சிவன் கோவிலில் குருபெயர்ச்சி - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

Nov 16 2020 7:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
நவக்‍கிரகங்களில் ஒன்றான குரு பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை அடுத்து, சென்னையை அடுத்த மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் சிவன் திருக்கோவிலில் குருபெயர்ச்சி நடைபெற்றது. குரு பெயர்ச்சியை ஒட்டி பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு பரிகார யாகம் செய்யப்பட்டது. இத்திருக்கோவிலில் அமைந்துள்ள நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00