திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா : சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்

Nov 17 2020 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 2ம் நாளையொட்டி, சுவாமி ஜெயந்திநாதர், தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 2ம் நாளான இன்று, யாக சாலை பூஜையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்‍கு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00