திருச்சி திருவானைக்‍காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் - உலக நன்மை வேண்டி வழிபாடு

Nov 17 2020 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி திருவானைக்‍காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. பஞ்சபூத ஸ்த்லங்களில் நீர்ஸ்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை முதலாவது சோமவாரமான நேற்றிரவு, உலக நன்மை மற்றும் மக்‍கள் நோயின்றி வாழ வேண்டி 1008 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. இதையடுத்து புனித நீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் குறைந்தளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00