சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் உள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

Nov 18 2020 8:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் உள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பெய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு வந்த பக்தர் ஒருவர், இக்‍காட்சியினை படம் பிடித்துள்ளார். மற்ற இடங்களில் மழை பொழிவு இல்லாத நிலையில், குறிப்பாக நடராஜர் மீது சிற்பத்தின் மீது மழை பொழிவு ஏற்பட்டது காண கிடைக்காத காட்சி எனவும் பக்‍தர்கள் தெரிவிக்‍கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00